வாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ

triples

நடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும் ,அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார்.

இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப் சீரியஸில் அவர் நடித்துள்ளார். அவருடன் வாணி போஜன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். காதல்,நண்பர்கள், திருமணம் என ஜாலியாக இந்த வெப் சீரியஸ் அமைந்துள்ளது. இந்த சீரியஸின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இந்த வெப் சீரியஸ் டிஷ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் டிசம்பர் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது.

 


Comments

Leave a Reply

%d bloggers like this: