Press "Enter" to skip to content

வெறித்தனம்!. மாஸ் கொல மாஸ்… எனை நோக்கி பாயும் தோட்டா டிவிட்டர் விமர்சனம்

ENPT

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன்பே கௌதம் மேனன் முடித்து விட்டார். ஆனால், பணப்பிரச்சனைகளால் இப்படம் வெளியாகவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இன்று காலை வெளியானது. இப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் இப்படம் பற்றி கருத்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

ENPT

படத்தில் காதல் காட்சிகள், வசனங்கள், சண்டை காட்சிகள், இடைவேளை காட்சி என அனைத்தும் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். மொத்தத்தில் அசுரனுக்கு பின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெறித்தனம்!. மாஸ் கொல மாஸ்… எனை நோக்கி பாயும் தோட்டா டிவிட்டர் விமர்சனம் appeared first on Cinereporters Tamil.


Source: விமர்சனம்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *