தடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்!

தடையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி – அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர் ஸ்க்ரீன்ப்ளே வால் கிறங்க வைத்திருக்கிறார் இயக்குனர் … ஒரு கொலைக்காக  ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் யார் ? பின்னணி என்ன ?  அதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை போரடிக்காமல் புலனாய்வு செய்வதே தடம் … எழில் , கவின் […]

மேலும் படிக்க...

கிராமங்களில் கூட ஊடுறுவும் கார்ப்பரேட்! பெட்டிக்கடை – திரை விமர்சனம்

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாந்தினி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்டிக்கடை’ திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்… உலக மயமாக்கலால் கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி அசுர வளர்ச்சி பெற்று கிராமங்கள் வரை ஊடுறுவுகின்றன. அரசு எப்படி அவர்களுக்கு துணை போகிறது என்பதை பெட்டிக்கடை படம் விவரிக்கிறது. ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆசிரியையாக வரும் சாந்தினி, அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை கூட இல்லாமல் இருப்பதையும், ஆன்லன் மூலமாகவே அந்த கிராம மக்கள் தங்களுக்கு […]

மேலும் படிக்க...

ஒரு குற்றம்… பல கோணங்கள்….பகீர் திருப்பங்கள் – ‘களவு’ விமர்சனம்

ஜீ5 இணையதளத்தில் வெளியாகியுள்ள களவு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்.. நம் வாழ்வில் அனைவரும் சில சூழ்நிலைகளில் சிறிய தவறுகளை செய்யப்போய் சிக்கலில் சிக்கியிருப்போம். அப்படி மூன்று இளைஞர்கள் தாங்கள் செய்யாத குற்றத்தில் சிக்கி அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே களவு படத்தின் ஒரு வரிக்கதை. ஒரு குற்றம் நிகழ்த்தப்பட்டு, பல கோணங்களில் கதை நகர்ந்து இறுதியில் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் க்ரைம் திரில்லராக களவு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு இரவில் வெளியே […]

மேலும் படிக்க...