அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளுடன் மிகவும் கனிவாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பொதுவாக அரசு பேருந்து ஒட்டுனர் மற்றும் நடத்துனர்களில் பெரும்பாலானோர் இறுக்கமான முகத்துடனே காணப்படுவார்கள். வேலை பளு, தொடர்ந்து பேருந்தை இயக்குவது, பல்வேறு பட்ட பயணிகளை கையாள்வது என்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளிடம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு, இப்படி ஒரு ஓட்டுனரா பலரும் சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Good conductor… others should follow him.., @CMOTamilNadu please give him an award… pic.twitter.com/BwWY2yTY0Q
— SG (@selvachn) November 29, 2019
The post இப்படி ஒரு அரசு பேருந்து நடத்துனரா? – வைரல் வீடியோ appeared first on Cinereporters Tamil.
Source: டிரைலர்
Be First to Comment