Press "Enter" to skip to content

பிக்பாஸில் இருந்து இன்று எலுமினேஷன் யார் தெரியுமா?…

Mohan Vaidya Biggboss – தற்போது பிக் பிக் பாஸ் சீசன் 3 நடந்து வருகிறது இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்த 16 பேர்களில் வனிதா விஜயகுமார், பாத்திமா பாபு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

எனவே, இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் அபிராமி, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் வெளியேற்றப்படும் நபர்களின் பட்டியலில் உள்ளனர்.

போன வாரம் மிகவும் குறைவான மார்க்குகளை பெற்றதால் வனிதா விஜயகுமார் வெளியேறினார். இந்த முறை மோகன் வைத்யா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அவர் நடவடிக்கை ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அவர் மீது ஒரு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இன்று மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from டிவி-தொடர்கள்More posts in டிவி-தொடர்கள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *