Press "Enter" to skip to content

நான் என்ன செய்தேன் தெரியவில்லை – ஷெரினை கதறி அழ வைத்த வனிதா (வீடியோ)

sherin

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரின் கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது.

Sherin cried in biggboss house becoz of vanitha – பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா வந்தவுடன் தனது வேலையை தொடங்கிவிட்டார். தர்ஷன் வெளியேறியதற்கு நீதான் காரணம் என நடிகை ஷெரினை அவர் குற்றம் சொல்ல, பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனேன்? ஏன் வெளியேறினேன்? – கவின் விளக்கம்

இது தொடர்பான புரமோ வீடியோ காலை வெளியானது. தற்போது வெளியாகியுள்ள அடுத்த புரோமோ வீடியோவில் ‘ நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என ஷெரின் கதறி அழுகிறார். அவருக்கு சாக்‌ஷியும், கஸ்தூரியும் சமாதானம் செய்கின்றனர். அதேபோல், தர்ஷனுக்கு ஷெரின் காதல் கடிதம் எழுதியதால் தான் அவன் வெளியேற்றப்பட்டான் என வனிதா விஜயகுமார் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக மகிழ்ச்சியாக இருந்த பிக்பாஸ் வீடு வனிதாவின் வருகைக்கு பின் மீண்டும் களோபரத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

More from டிவி-தொடர்கள்More posts in டிவி-தொடர்கள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *