Press "Enter" to skip to content

புதிதாய் வந்த விருந்தினர்கள் – களை கட்டிய பிக்பாஸ் வீடு (வீடியோ)

promo

பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் வந்துள்ளதால் பிக்பாஸ் வீடே களை கட்டியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிகழ்ச்சி முடிவடைவதால் தினமும் பிக்பாஸ் வீட்டிற்கு புதுப்புது விருந்தினர்கள் வந்த வண்னம் உள்ளனர்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களான பிரியங்கா, தாடி பாலாஜி, ரியோ உள்ளிட்ட பலரும் உள்ளே வந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடு களை கட்டியுள்ளது. அவர்கள் முன்பு ஷெரின் தமிழில் பேசுவதும், அதை கலாய்க்கும் விதமாக அவர்கள் அனைவரும் கை தட்டும் காட்சிகளும் புரமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

 

More from டிவி-தொடர்கள்More posts in டிவி-தொடர்கள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *