Author: Sri Sriram

  • அஜித் அடுத்தப் படம்: ஹாட்ரிக் அடிக்க போகும் கூட்டணி!

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் வலிமை படம் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் இன்ப…

  • கியூட், குட்டி தல.. ஃபோட்டோ வைரல்!

    ajith 1 நடிகர் அஜித் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அஜித். shalini நடிப்பதில் மட்டும் தன் திறமையை வெளிப்படுத்தி நிறுத்திவிடாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் உருவக்குதல் என திறமைகளை கையில் கொண்டிருக்கிறார் அஜித். இவர் கடந்த 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என பிள்ளைகள் உள்ளனர்.…

  • என் மகன் என்னை அழ வைத்தார்: நாகார்ஜூனா!

    nagarjuna 1 தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நாகார்ஜுனா. தமிழில் ரட்சகன், பயணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் நாக சைதன்யா. இவரும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி பல படங்களில் நடித்துவிட்டார். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். தெலுங்கில் சிறந்த படங்களை இயக்கி வரும் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் தெலுங்கு சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

  • விஜய்யெல்லாம் ஒரு நடிகரா? பிரபல நடிகர் அதிரடி!

    vijay-1 vijay-1 மலையாள நடிகரான சித்திக் தமிழ் சினிமா நடிகரான விஜய்யை சிறந்த நடிகர் என சொல்ல முடியாது என கூறியுள்ளார்.மலையாளத்தில் மாஸ் படங்களுக்கு நிகராக எதார்த்தமான படங்களும் சம அளவில் வெளியாகி வருகின்றன. அதிலும் அந்த மொழியின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே நடித்து வருகின்றனர். ஆனால் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மாஸ் படங்களில் மட்டுமே நடிப்பார்கள். இதுபற்றி பேசியுள்ள மலையாள நடிகரான சித்திக் ‘மலையாள சினிமா அதிர்ஷ்டம் செய்தது. ஏனென்றால்…

  • தல அஜித்தை வைத்து படம் இயக்கணும்: குட்டி இயக்குநரின் கியூட் ஆசை!

    Aashiq Jinu சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார். கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர் மாஸ்டர் ஆஷிக் ஜினு. இவருக்கு வயது 12. இந்த வயதிலேயே சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். குறும்படத்தை இயக்கத்தின் மூலம் தனது சினமா பயணத்தை தொடங்கினார். Aashiq Jinu1 இவரது இயக்கத்தில் முதலில் வெளியான “பிடிகா” என்ற குறும்படம் கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு…

  • பிரபல மலையாள நடிகை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

    srilakahmi மலையாள நடிகையும் நடனக் கலைஞருமான ஸ்ரீ லக்ஷ்மி உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 38. நிமோனியா பாதிக்கப்பட்ட நடிகை ஸ்ரீ லக்ஷ்மி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவர் பல தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். அருண் தம்பி இயக்கிய இசை ஆல்பத்தில் இளங்கவிலம்மா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ஸ்ரீ லக்ஷ்மி பிரபலமடைந்தார். இவருக்கு வினோத் என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஸ்ரீ லக்ஷ்மி கேரளாவின்…

  • காதலர் தினம் வரை… காத்திருக்க சொன்ன அமீர்கான்!

    aamir 2 பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படமும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போனது.ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த டாம் ஹேங்க்ஸின் ஹாலிவுட் திரைப்படமான தி ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் நடித்துள்ளார். நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். amir வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படும்…

  • வலிமை OTT உரிமை: மொத்தமாக வாங்கிய நிறுவனம்!

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ஹச்.வினோத் இயக்கி வெளிவர இருக்கும் வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதனிடையே 2022ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்திற்கான OTT உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கி…

  • மனைவி இல்லாமல் இரவு பார்ட்டி! வெடிக்கும் விவாகரத்து விவகாரம்!

    naga chaithanya 2 பிரபல பாலிவுட் நடிகரான ஆமீர் கானுக்கு நாகார்ஜூனா குடும்பத்தினர் கொடுத்த இரவு விருந்தில் நடிகை சமந்தா புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு, தமிழ் சினிமாவில் நாகசைதன்யா சமந்தாவின் விவாகரத்து விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இவர்கள் இருவரும் குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற போவதாகவும்…

  • தன்னடக்கம் நிறைந்த மரியாதையான மனிதர்: தல அஜித்தை புகழ்ந்த பெண் பைக்கர்!

    ajith Maral Yasarloo நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா காரணமாக பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முழு பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது அங்கு நடிகர் அஜித் பைக்கிலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் தில்லி சென்ற அஜித் அங்கு தாஜ்மஹால் அருகே ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் 7 கண்டங்களில்…