Author: Sri Sriram

  • சமூகத் தளங்களில் தாண்டவமாடிய ‘ருத்ர தாண்டவம்’!

    rudhrathandavam ருத்ர தாண்டவம் – படம் குறித்து சமூகத் தளங்களில் பலரும் பாராட்டி எழுதி வருகின்றனர்… அவற்றில் சில கருத்துகள்… ருத்ரதாண்டவம் ரிலீஸாகி நன்றாகப் போகிறது.ஞாயிற்று கிழமை இரவுக்காட்சி பெரிதாக கூட்டமிருக்காது என நினைத்து சென்றேன்..ஹவுஸ்புல்லாகிவிட்டது திரையரங்கம்.. கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த பிறகு,தியேட்டர் என்ற ஒன்று இருப்பதே பலருக்கு மறந்திருக்கும் என நினைத்தேன்.ஆனால் மக்கள் ஆரவாரமாக வந்து சினிமா பார்க்கிறார்கள். “நாம கும்பிடுற சாமியை பேய்னு சொல்லிட்டு திரியுறானுங்க’ – ‘கிரிப்டோ கிறிஸ்டியன்’ – ‘நாம எப்டி…

  • நான் ஒரு வகையில் மாமா: பிக்பாஸில் கமல்!

    biggboss விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு முதல் முதலாக துவங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக சற்று தாமதமாகவே தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏழாவது போட்டியாளராக ஜெமினி கணேசன்- சாவித்திரி இவர்களின் பேரன் அபினய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவரை அறிமுகம் செய்யும்போது உலகநாயகன் கமலஹாசன், ‘களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில்…

  • திறமையைப் பாராட்டும் தல அஜித்! ருத்ரதாண்டவ டீம் உடன் வைரலான புகைப்படம்!

    .td_block_template_8.widget > ul > li { margin-left: 0 !important; } .td_block_template_8 .td-block-title { font-size: 20px; font-weight: 800; margin-top: 0; margin-bottom: 18px; line-height: 29px; position: relative; overflow: hidden; text-align: left; } .td_block_template_8 .td-block-title > * { position: relative; padding-right: 20px; color: #000; } .td_block_template_8 .td-block-title > *:before, .td_block_template_8 .td-block-title > *:after { content: ”; display: block;…

  • பிரபாஸின் அடுத்தப்பட அறிவிப்பு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸின் 25-வது திரைப்படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். ராஜமெளலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக வெளியான பாகுபலி படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகரளை பெற்றவர் பிரபாஸ். இவர் அடுத்து ஹாலிவுட் மேக்கிங் போல நடித்த சாஹோ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பேரண்பு குறைந்தபாடில்லை. இந்தநிலையில் பிரபாஸ் நடிக்கும் 25-வது படத்தின் அறிவிப்புக்காக தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களும் எதிர்பார்த்து…

  • சமந்தா விவாகரத்து.. வன்மம் தீர்க்கும் சித்தார்த்..?

    sidharth-1 நடிகை சமந்தா – நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக தெரிவித்த பின்னர், சமந்தாவின் முன்னாள் காதலரும், கோலிவுட் நடிகருமான சித்தார்த் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு, சமந்தாவை குறிவைத்து போட்டுள்ளதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக, சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்த தகவல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமந்தா – நாக சைதன்யா இருவருமே ஒரே…

  • பெண்களை ஆடை போல் மாற்றி.. நண்பர்கள் எனக் கூறும் ஆண்கள்.. கனிவு காட்டாதீர்கள்: கங்கனா ரனாவத்!

    gankana-ranaut தமிழ்நாட்டின் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார். இதன் பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார். Samantha கடந்த ஓராண்டுக்கும் மேலாக…

  • தேவையென்றால் கணவரை சந்திப்பேன்.. இது விசாவிற்கான திருமணம்: நடிகை பகீர்!

    radhika aapthe தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகிய ராதிகா ஆப்தே வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலர் எனும் இசை கலைஞரை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாமல் எதற்காக திருமணம் செய்தீர்கள்…

  • சமந்தாவுடன் ஆன தருணங்கள்.. நாகார்ஜூனா ட்விட்!

    Samantha சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் தங்களது 4 ஆண்டு திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.இருவரும் கூட்டாக தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நாகசைத்தன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. naga chaithanya இந்நிலையில் தற்போது இருவரும்…

  • திருமணம்: வருங்கால கணவருடன் புகைப்படம் பதிவிட்ட நடிகை!

    Vaishali 1 பிரபல சீரியல் நடிகை வைஷாலி தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து திருமணத்தை அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல விஜய் தொலைக்காட்சி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் முதலில் நடித்தவர் இவர் தான். இப்படி அடுத்தடுத்து சீரியலில் நடித்து தமிழக மக்களிடம்…

  • விஷாலுடன் நின்ற திருமணம்.. வேறொருவருடன் முடிந்த காரணம்..?

    Vishal நடிகர் விஷாலுடன் திருமணம் நிச்சயம் செய்துகொண்ட நடிகை அமெரிக்காவைச் சேர்ந்த வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டுள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 மே மாதம் நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை இருவரும் பரஸ்பரமாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு, தகவலை உறுதி செய்தனர். நடிகை அனிதா ‘அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெரியளவில் இவர் வளர முடியவில்லை என்றாலும், தெலுங்கு சினிமாவின் முக்கிய புள்ளி…