Category: Cinema

  • துப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் ! பரபரப்பு தகவல்!

    ‘துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கினை நீக்கியது ஏன் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஷகின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்தப் படம், துப்பறிவாளன். இதில் கனியன் பூங்குன்றனாக அவர் நடித்திருந்தார். பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசை அமைத்திருந்தார். தனது விஷால் பிலிம்பேக்டரி மூலம் நடிகர் விஷாலே படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை…

  • ‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்! குமுறும் நடிகை!

    கண்ட நாள் முதல் படத்தில் மணப்பெண்ணாக ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பாடகியான அவர் இதன் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன. அவர்தான் வேண்டும்.. அதிரடியாக கண்டிசன் போட்ட விஜய்.. தளபதி 65ல் நடக்க போகும் மாபெரும் டிவிஸ்ட்! கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம…

  • மூடுவிழா காண்கிறது… ஹைதராபாத் ராமா நாயுடு ஸ்டூடியோ! காரணம் இதுதான்!

    நானக்ராம்கூடாவில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோ ஹைதராபாதில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று. மிகப் புகழ்பெற்ற இயக்குனர் தக்குபாடி டி ராமாநாயுடு ஆரம்பித்த இந்த ஸ்டூடியோ பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 35 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு கொண்ட இந்த ஸ்டூடியோ இப்போது மூடப்பட போகிறது. இந்த செய்தியை ராமாநாயுடு ஸ்டுடியோஸ் ஓனர் பிரமுக இயக்குனர் டி. ரமேஷ் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இது உண்மை என்று இண்டஸ்ட்ரியில் பலமாக பேசப்படுகிறது. சுரேஷ்பாபு இந்த நிர்ணயம் எடுத்துக் கொள்வதற்கு…