Category: Cinema

  • நயன்-சிவன்: புத்தாண்டு கொண்டாட்டம்!

    வெற்றிகரமாக 6 ஆண்டுகளுக்கு மேல் குறையாத காதலுடன் வலம் வந்து கொண்டிருக்கும், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர் அதே போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வரும் இந்த ஜோடி, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

  • வலிமை டிரைலர்: அதிசயித்த திரைத்துறையினர்!

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனான வலம் வரும் அஜித் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் வலிமை. அஜித்தின் 60வது படமான இதில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த…

  • பணிவின் பிறப்பிடம் அஜித்: RRR இயக்குநர் இராஜமௌலி!

    ஆர்ஆர்ஆர்’ படம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தின் பணிவு குறித்து இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

  • வெளியான வலிமை டிரைலர்! 30 நிமிடத்திலேயே இவ்வளவு வியூஸா..?

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை பட வெளியாக உள்ள நிலையில் படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அஜித், ஹியுமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், 2 பாடல்கள், தீம் மியூசிக் என தொடர்ந்து அப்டேட்களாக விட்டு வந்த வலிமை படக்குழு தரப்பிடம் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸாகும்…

  • நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!

    பிரபல நடிகையை ரசிகர் ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஆஷிகா ரங்கனாத். மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய இவர், கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். 2016ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பாய் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது கன்னட சினிமாவில்…

  • தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக “தாம்தூம்”…

  • அஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்!

    நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மூன்று முக்கியமான அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார்.…

  • சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

    நடிகை ஶ்ரீரெட்டி வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி. இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். தெலுங்கு சினிமாவின் நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை…

  • த்ரிஷாவிற்கு மட்டும் எச்சரிக்கையா?

    நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்து பேசியது சினிமா வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா நடித்துள்ள படம், பரமபதம் விளையாட்டு. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்கியுள்ளர். நந்தா, ரிஷி, வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று காலை நடந்தது. அடுத்த படத்திற்கு தயாராகும் நடிகர் விஜய்.. சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பார்த்தாரா? பரபர தகவல்! இதில், படத்தின் நாயகி த்ரிஷா கலந்து…

  • இந்தியன் 2 விபத்து! அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது? பவித்ரன் சாடல்!

    சென்னை, ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த இந்தியன் 2 ஷூட்டிங்கின் போது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்த விபத்தில், மது, சந்திரன் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்தியன் 2 ஷூட்டிங்கில் நடைபெற்ற இந்த கோர விபத்து, சினிமா ரசிகர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், இந்த விபத்துக்கு, நடிகர் கமல் மற்றும் ஷங்கர் தான் முக்கிய பொறுப்பு என்றும், சினிமா துறைக்கு சம்பந்தமில்லாத, கட்டிடத் தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும்…