தேசிய விருதை எனது அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்: ஸ்ரீகாந்த் தேவா
நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாக்கு டெடிகேட் பண்ணுகிறேன் என்று மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி அளித்தார். டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய…