Category: செய்திகள்

  • ஈஸ்வரன்  பட ஹீரோயினுடன் சிம்பு – வைரலாகும் கலர்புல் புகைப்படம்

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக…

  • கூட்டம் நடக்கவே இல்லையாம்!.. காத்திருந்து வெறுத்துப்போன நிர்வாகிகள்..

    சமீபத்தில் விஜய் பெயரில் அவரின் தந்தை தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.  மேலும், தன்னுடையை பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்திருந்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகம் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பனையூரில் உள்ள தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனையில் வருவதாகவும், மொத்தமுள்ள 200…

  • என் மனதை கொள்ளையடித்த அந்த ஹீரோ? – திரிஷா யாரை சொல்கிறார் தெரியுமா?

    லேசா லேசா படம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. ஏறக்குறைய சிம்பு, தனுஷ், கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் முன்னணி நடிகையாக இருந்த பெருமை இவருக்கு உண்டு. தற்போது ராங்கி,பரமபத ஆட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடத 18 வருடமாக தனது மார்கெட்டை விட்டுவிடாமல் தனக்கென தனி இடத்தை பிடித்து நட்சத்திர வானில்…

  • சத்தியமா நம்புங்க!.. உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் ஷகிலா…

      மலையாளத்தில் கிளுகிளுப்பான திரைப்படங்களில் நடித்தவர் ஷகிலா. இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விட இவரின் படங்களுக்கு கூட்டம் அதிகமாக கூடியதால் கடுப்பான அவர்கள் அங்கிருந்து விரட்டி விட தமிழகத்தில் செட்டில் ஆகி, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தன்னுடையை உடல் எடையை குறைத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.  Contestant no 1 #Shakeela #CookWithComali…

  • எப்டி தல இப்படி நிக்குறீங்க? – சிம்பு வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக…

  • பல வருடங்கள் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா : இயக்குனர் யார் தெரியுமா?..

    திரையுலகில் சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இருவரும் காதல் வசப்பட்டு நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், ஜோதிகா சில படங்களில் நடித்து விட்டார். ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என சமீபத்தில் சூர்யாவிடம் கேட்டதற்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பதிலளித்துள்ளார். இந்நிலையில், தற்போது அதற்கான நேரம் கனிந்துள்ளது. சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இப்படத்தை…

  • தியேட்டரில் வெளியாகும் இரண்டாம் குத்து – தீபாவளிக்கு ரெடியா இருங்க…

    கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது. எனவே, தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும்…

  • அப்பட்டமான கவர்ச்சியில் ஜீவா பட நடிகை – சொக்கிப் போகும் ரசிகர்கள்

    தமிழில் ஏகன், கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்த பியா பாஜ்பாய். அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று கவர்ச்சி காட்டி வருகிறார்.  மேலும், கவர்ச்சியாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்ளை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து கீழே பேண்ட் எதுவும் போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

  • ஜகமே தந்திரம் பட பாடல் வீடியோ வெளியீடு – தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…

    பீசா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தனுஷை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது. மே மாதமே வெளியாகவேண்டிய இத்திரைப்படம் திரையரங்குகள் மூடிக்கிடப்பதால் வெளியாகவில்லை. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி பாடல் வீடியோவை தீபாவளி விருந்தாக நவம்பர் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை…

  • அஞ்சலியுடன் யோகிபாபு நடிக்கும் பூச்சாண்டி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளர் யோகிபாபு. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக பேய் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே ஜாம்பி படத்தில் நடித்தார். தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அஞ்சலியுடன் இணைந்து பூச்சாண்டி என்கிற படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணன் ஜெயராஜ் என்பவர் இயக்கியுள்ளர். இப்படத்தை கே.எஸ். சினிஷ் தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்…