Category: செய்திகள்

  • நீதிமன்றம் கொடுத்த ஷாக் – அதிர்ச்சி ஆன இரண்டாம் குத்து படக்குழு

    கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது. எனவே, தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும்…

  • மாநாடு படப்பிடிப்பில் யாருக்கும் கொரோனா வராது – ஏன் தெரியுமா?

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக…

  • ஒரே ஷாட்டில் முழுப்படம் – இந்த மனுசன் இன்னும் என்னவெல்லாம் செய்வாரோ!

    தமிழ் சினிமாவில் எதையும் வித்தியாசமான கோணத்தில் யோசிப்பவர் பார்த்திபன். ஒரே ஒருவர் நடிகர் மட்டுமே நடிக்கும் ‘ஒத்த செருப்பு’ படத்தை இயக்கி பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றவர். தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்தில் வித்தியாசம் என்னவெனில், இப்படத்தின் முழுப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளாராம். இத்தனைக்கும் இப்படத்தில் நிறைய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  எனவே, கடந்த ஒரு மாதமாக ஒத்திகை நடந்து வருகிறதாம். எப்போது, ஒரே ஷாட்டில் அனைத்து நடிகர்களும் சரியாக நடிக்கின்றனரோ…

  • மாஸ்டர் டீசர் வீடியோ ரிலீஸ் அப்டேட் – அதிரும் இணையதளம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை. எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். தற்போது தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி விருந்தாக மாஸ்டர் வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.…

  • எம்.ஜி.ஆர் படத்தை போட்ட தியேட்டர் – வந்தது எத்தனை பேர் தெரியுமா?..

    கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்களை திறக்க தற்போதுதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சில ஊர்களில் சில தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில், சொற்பமான ரசிகர்களே வந்து படம் பார்க்கின்றனராம். பல ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்படவே இல்லை. இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் எம்.ஜி.ஆர் படம் ஒன்றை திரையிட்டுள்ளனர். அதை பலரும் பார்க்க வருவார்கள் என காத்திருந்த போது, ஒரு மூதாட்டி மட்டும் பேரனை அழைத்துக்கொண்டு படத்தை பார்க்க வந்துள்ளார். வழக்கமாக…

  • தீபாவளிக்கு புதுப்படம் ஒன்னுதான் ரிலீஸாம்! – ரசிகர்கள் அதிர்ச்சி

    கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்களை திறக்க தற்போதுதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சில ஊர்களில் சில தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டு பழைய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில், சொற்பமான ரசிகர்களே வந்து படம் பார்க்கின்றனராம். பல ஊர்களில் தியேட்டர்கள் திறக்கப்படவே இல்லை. இந்நிலையில், தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மாஸ்டர் படம் எப்போது வெளியீடு என்பதே தெரியவில்லை. சூர்யா நடித்த சூரரைப்போற்று நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது. அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி,…

  • சூரரைப்போற்று படம் அட்டகாசம் – பாராட்டிய இயக்குனர்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று.  இப்படத்தில் டீசர், டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற குறிப்பிட்ட வசனங்களை புரமோ வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.  இந்த திரைப்படம் திரைத்துறை பிரபலங்கள் சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் இப்படம் பற்றிய தங்களின் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சூரரைப்போற்று படத்தை பார்த்த இயக்குனர் பாண்டிராஜ் ‘ இப்படம் ஒரு புதிய…

  • சூரரைப்போற்று நாளை ரிலீஸ்.. சூர்யா வெளியிட்ட மாஸ் வீடியோ….

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் வருகிற 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் டீசர், டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற குறிப்பிட்ட வசனங்களை புரமோ வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டது. இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில், ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களின் கையெழுத்தை வானில் பறக்கும் ராட்சச பலூனில் பதிவிட்டு அந்த பலூனை பறக்கவிடும் வீடியோவை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில்…

  • டிவி நடிகைக்கு டும் டும் டும்… கணவர் யார் தெரியுமா?… வைரல் புகைப்படம்

    பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் மூதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நடித்தார். இந்த தொடர் மூலமாகவே இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது. சைத்ரா ரெட்டி பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான ராகேஷ் கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்…

  • அட இது என்ன கலாட்டா!…கருப்பு தேவதையாக லாஸ்லியா – ஷாக் ஆன ரசிகர்கள்

    இலங்கையில் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளப்பராக பணியாற்றிய லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் அவரும் கவினும் காதலித்தது தனி ரொமான்ஸ் கதை. அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின், சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கருப்பு உடையில் ஃபிராக் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் வெள்ளை நிற தேவதை பார்த்திக்கிறோம் இது என்ன கருப்பு நிற தேவதை? என பதிவிட்டி…