Category: செய்திகள்

  • சூர்யாவுக்கு தேசிய விருது கொடுக்காவிடில் போராடுவேன் – துடிக்கும் பிரபல தயாரிப்பாளர்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அமேசான் பிரைமில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை சூரரைப்போற்று நிகழ்த்தியுள்ளது. தியேட்டரில் இப்படம் வெளியாகததால் வேறு வழியின்றி அமேசான் பிரைமில் லட்சக்கணக்கானோர் இப்படத்தை பார்த்துள்ளனர். இதுவரை படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு பார்வையாளர்களை இதுவரை எந்த திரைப்படமும் அமேசான் பிரைமில் பெற்றதில்லை எனக்கூறப்படுகிறது.…

  • சிம்புவுக்கு சம்மன்.. இப்பதான் நடிக்க வந்தாரு!.. இது என்ன அக்கப்போர்?…

    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தில் சிம்பு பாம்பை தனது தோளில் சுற்றிக்கொண்டு கையில் பிடித்து நிற்கும் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், பாம்பை கையில் பிடித்து பையில் சிம்பு போடுவது போல ஒரு வீடியோவும் வெளியானது.இது நிஜ பாம்பை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது இதுவே சிம்புவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை…

  • ஓடிடியில் சாதனை செய்த சூரரைப்போற்று – இத்தனை லட்சம் பேரா?

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அமேசான் பிரைமில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை சூரரைப்போற்று நிகழ்த்தியுள்ளது. தியேட்டரில் இப்படம் வெளியாகததால் வேறு வழியின்றி அமேசான் பிரைமில் லட்சக்கணக்கானோர் இப்படத்தை பார்த்துள்ளனர். இதுவரை படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு பார்வையாளர்களை இதுவரை எந்த திரைப்படமும் அமேசான் பிரைமில் பெற்றதில்லை…

  • இது புதுசா இருக்கே…பாராதிராஜாவுக்கு சிம்பு யார் தெரியுமா?…ஈஸ்வரன் அப்டேட்..

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 32 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக…

  • சூரரைப்போற்று வேற லெவல் திரைப்படம்… விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை நண்பர்களுடன் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்படத்தை பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். படத்தை பார்த்து ஸ்தம்பித்து விட்டோம். இது போன்ற ஒரு படத்தை தயாரிப்பது, எடுப்பதும் மிகவும் கடினம்.சுதா மேம் வேற லெவலில் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா சார் சிறப்பான நடிகர் என்றாலும், இப்படத்தில்…

  • ஹனிமூன் கொண்டாட இத விட பெஸ்ட் இடம் இல்ல… காஜல் அகர்வாலின் வைரல் புகைப்படம்….

      தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ், விஷால்,ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதன்பின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  புதிய வீட்டிக்கு குடி பெயர்ந்தது, மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றது ஒன்றை கூட அவர் விட்டு…

  • உனக்கு என்னம்மா ஆச்சு? – அரைகுறை ஆடையில் ஆளே மாறிய அபர்நதி…

      ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எப்படியாவது நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியவர் அபர்நதி. ஆர்யாவை உருகி உருகி காதலித்தும் இறுதி சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை. அதன்பின், ஆர்யாவை காதலித்து வருவதாக பேட்டி கொடுத்து வந்தார். ஆனால், ஆர்யாயோ நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். அபர்நதி வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு, இன்ஸ்டாகிராமில் தனது பெயரை அபர்நதி…

  • மாஸ்டர் பட முக்கிய அப்டேட் – வெளியான வீடியோ

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. படத்தின் போஸ்டர் மட்டுமே இதை வரை வெளியானது. டீசரோ, டிரெய்லர் வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதேபோல், இப்படம் எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை. எனவே, விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய்விட்டனர். தற்போது தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி விருந்தாக மாஸ்டர் வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.…

  • கிளுகிளுப்பு ரசிகர்களுக்கு விருந்து – இரண்டாம் குத்து வீடியோ ரிலீஸ்

    கௌதம் கார்த்திக், யாஷிகா சோப்ரா உள்ளிட்ட சிலர் நடித்து 2018ம் ஆண்டு  வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படத்தை சந்தோஷ் குமார் இயக்கியிருந்தார். இப்படம் முழுவதும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இளசுகள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை பார்த்தால் இப்படம் வெற்றி அடைந்தது. தற்போது அதன் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு…

  • சந்தானம் கொடுக்கும் தீபாவளி ட்ரீட் – தியேட்டரில் பிஸ்கோத்

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம்  சர்வம் சுந்தரம் உள்ளிட்ட வர் நடித்த முடித்த சில படங்கள் இன்னும் திரைக்கு வரமால் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி விருந்தாக தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக  தாரா அலிஷா நடித்துள்ளார். கடவுள் ராஜேந்திரன் பலரும் இப்படத்தில் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத்தெரிகிறது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் பழைய படங்கள்…