பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!

ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்! பிகிலு…

அக்யுஸ்ட் நெம்பர் ஒன்… டைரக்டரா? நடிகரா? தயாரிப்பாளரா? சென்சார் சர்ட்டிபிகேட் கொடுத்தவரா?

இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப்…