– Advertisement –
– Advertisement –
கொழு கொழு வடிவத்துக்கு பேர் போன நடிகை குஷ்பு திடீரென்று தன் இளைத்த உடலுடன் போஸ் கொடுத்து பதிவிட்டுள்ள டிவிட்டர் படங்களுக்கு ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கருத்துகளை அள்ளித் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
பாஜக., பெரும்பாலும் கட்சியில் சேரும் பலரையும் ‘இளைக்க’ வைத்திருக்கிறது. அதை சிம்பாலிக்காகக் காட்டியிருக்கிறாரோ என்று தோன்றும் படி, குஷ்பு தன்னுடைய ஒல்லிபோட்டோக்களைப் போட்டு ரசிகர்களை கடுப்பேற்றியிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் சிலரின் கருத்துகளே சான்று…
- உங்களை ரோல் மாடலாக வைத்து தயாரான புசு புசுன்னு குஷ்பு இட்லிக்கு பேமஸ் ஆக காரணமாக இருந்துட்டு இப்போ பிஞ்சி போன பரோட்டா போல இருக்கிறது நல்லா இல்லை எனக்கு குஷ்பு இட்லி தான் வேணும்
- அக்காவிற்கு ரத்த சோகை வந்தால் போல் உள்ளது… உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா… பிரார்த்தனைகள்!!!
- உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி
– Advertisement –