Connect with us

கிசுகிசு

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”

“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Published

on

anandhi movie
anandhi movie


கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.

இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.

“நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

anandhi movie2

பிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக M.S.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக ‘கனா’ படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர்.

“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

twenty − 10 =

லேட்டஸ்ட்

e0aeb7e0aebfe0aeb2e0af8de0aeaae0aebe e0aeb7e0af86e0ae9fe0af8de0ae9fe0aebf e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af8d e0aeb0e0ae95e0ae9ae0aebf e0aeb7e0aebfe0aeb2e0af8de0aeaae0aebe e0aeb7e0af86e0ae9fe0af8de0ae9fe0aebf e0ae95e0aea3e0aeb5e0aeb0e0af8d e0aeb0e0ae95e0ae9ae0aebf
செய்திகள்13 மணி நேரங்கள் ago

ஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்!

shipa பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்....

e0aeaae0aeb4e0aeaee0af8de0aeaae0af86e0aeb0e0af81e0aeaee0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0af88 e0ae9ce0af86e0aeafe0aea8e0af8de0aea4e0aebf e0aeaae0aeb4e0aeaee0af8de0aeaae0af86e0aeb0e0af81e0aeaee0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0af88 e0ae9ce0af86e0aeafe0aea8e0af8de0aea4e0aebf
செய்திகள்2 நாட்கள் ago

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்!

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது (76) பழம்பெரும் நடிகையான ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில...

e0aeafe0af8be0ae95e0aebf e0aeaae0aebee0aeaae0af81 e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0af81 e0aeafe0af8be0ae95e0aebf e0aeaae0aebee0aeaae0af81 e0ae95e0af81e0aeb4e0aea8e0af8de0aea4e0af88e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0af81
செய்திகள்3 நாட்கள் ago

யோகி பாபு குழந்தைக்கு முருகக்கடவுள்பெயர்!

yogibabu தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனது காமெடியால் ரசிகர்களை அசர வைத்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் முன்னணி...

e0aeb5e0aebfe0ae9ce0aeafe0af8de0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0aea4e0af88 e0ae9ae0af8ae0aea9e0af8de0aea9e0aebe e0aea4e0aeb1e0af8d e0aeb5e0aebfe0ae9ce0aeafe0af8de0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0aea4e0af88 e0ae9ae0af8ae0aea9e0af8de0aea9e0aebe e0aea4e0aeb1e0af8d
செய்திகள்4 நாட்கள் ago

விஜய்க்கு கதை சொன்னா.. தற்கொலை பண்ணிருப்பேன்: இயக்குநர் பகீர் தகவல்!

vijay-1சித்திரம் பேசுதடி படத்தை நடிகர் விஜய்க்காக தான் எழுதினேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இயக்குநர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “சித்திரம்...

e0aea8e0aea9e0af8de0aeb1e0aebf e0ae90e0aeb2e0aeb5e0af8d e0aeafe0af82 e0ae85e0ae9ce0aebfe0aea4e0af8d e0ae9ae0aebee0aeb0e0af8d e0ae8e e0aea8e0aea9e0af8de0aeb1e0aebf e0ae90e0aeb2e0aeb5e0af8d e0aeafe0af82 e0ae85e0ae9ce0aebfe0aea4e0af8d e0ae9ae0aebee0aeb0e0af8d e0ae8e
செய்திகள்4 நாட்கள் ago

நன்றி.. ஐலவ் யூ அஜித் சார்.. என் இன்ஸ்பிரேஷன் நீங்க.. ஜான் கொக்கன் ட்விட்!

ajithஎன்னை எப்பொழுதும் ஊக்குவிப்பதற்கும் தன்னம்பிக்கை கொடுத்ததற்கும் நன்றி அஜித் சார்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார், ‘சார்பட்டா பரம்பரை’ ஜான் கொக்கன். இன்று வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில்...

Advertisement