[prisna-google-website-translator]

துல்கர் சல்மான் நடிக்கும் ஹே சினாமிகா!

நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படம்


தென்னிந்திய மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிரீத்தா ஜெயராமன். இசை, கோவிந்த் வசந்தா. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது.

Leave a Reply