கொரோனா:  நம்மால் தான் நோய் பரவியது: குஷ்பு அச்சம்!

தமிழகத்திலும் படப்பிடிப்பு நிறுத்தப்படும். இந்நேரத்திதல், கொரோனாவை எப்படி சமாளிக்கப் போகிறோம்

எதற்கெடுத்தாலும், நம்மை கை காட்டி விடுவர். சினிமாக்காரனால், கொரோனா பரவக் கூடாது என, நடிகை குஷ்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள, ஆடியோ பதிவு: கொரோனா அச்சத்தால், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது; தமிழகத்திலும் படப்பிடிப்பு நிறுத்தப்படும்.

இந்நேரத்தில், கொரோனாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என, பார்க்க வேண்டும். படப்பிடிப்பின் வாயிலாக, கொரோனா பரவினால், நம்மால் தான் நோய் பரவியது என, சொல்லி விடுவர். இந்த விஷயத்தில், நம்மை கை காட்ட 100 பேர் தயாராக உள்ளனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Comments

Leave a Reply

%d bloggers like this: