வெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..

kgf2

kgf2

5 மொழிகளில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சிறந்த இயக்குனராக உயர்ந்தவர் பிரசாந்த் நீல்.இவர் தற்போது கேஜிஎப்ஃ 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது.

yash

கேஜிஎப் முதல் பாதியின் இறுதிகாட்சி ரத்தம் தெறிக்கும் வகையில் ரணகளமாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது எடுக்கப்பட்டு வரும் கேஜிஎப் 2ம் பாகத்திலும் க்ளைமேக்ஸ் காட்சி எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. க்ளைமேக்ஸ் காட்சி தொடர்பான ஷூட்டிங் புகைப்படத்தை இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

yash

இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் யாஷ் தொடர்பான 2 கெட்டப்புகள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை யாஷ் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply