நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி

sarathkumar

sarathkumar

நடிகர் சரத்குமார் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது இன்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலை ராதிகா சரத்குமாரும், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அவருக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply