Connect with us

செய்திகள்

தெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..!

Published

on

ladies hostel2 0

புதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’..!

லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..!

ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானு ஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆதி நடிக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர் பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை. அதை மையப் படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி  இருக்கிறது. இதன் படப் பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது.

விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

ladies-hostel3-2.jpg

ladies-hostel1-1.jpg ladies-hostel2-0.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

two × 1 =

லேட்டஸ்ட்

e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0ae95e0af87e0aeaae0af8de0aeb0e0aebfe0aeafe0aeb2e0af88 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aea8 e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0ae95e0af87e0aeaae0af8de0aeb0e0aebfe0aeafe0aeb2e0af88 e0aea4e0af8ae0ae9fe0aeb0e0af8de0aea8
செய்திகள்3 மணி நேரங்கள் ago

கொரோனா: கேப்ரியலை தொடர்ந்து பிக்பாஸ், சூப்பர் சிங்கர் ஆஜித்திற்கு தொற்று!

aajidh தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல நடிகர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சூப்பர் சிங்கர் வின்னர் ஆஜித்திற்கு கொரோனா தொற்று உறுதி...

e0ae95e0aebfe0aea3e0aea4e0af8de0aea4 e0ae95e0aebee0aea3e0af8be0aeaee0af8d e0ae95e0aebee0aeaee0af86e0ae9fe0aebf e0aeaa e0ae95e0aebfe0aea3e0aea4e0af8de0aea4 e0ae95e0aebee0aea3e0af8be0aeaee0af8d e0ae95e0aebee0aeaee0af86e0ae9fe0aebf e0aeaa
செய்திகள்21 மணி நேரங்கள் ago

‘கிணத்த காணோம்’ காமெடி புகழ் நடிகர் ‘நெல்லை’ சிவா மரணம்!

nellai siva actor திரையுலக துணை நடிகர் கிணற்றை காணோம் புகழ் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்தார். நெல்லை வள்ளியூர் வேப்பிலான்குளத்தை...

e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0aeaae0aebee0ae9fe0ae95e0aeb0e0af8d e0aeaee0aeb0e0aea3e0aeae e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aeaae0aebfe0aeb0e0aeaae0aeb2 e0aeaae0aebee0ae9fe0ae95e0aeb0e0af8d e0aeaee0aeb0e0aea3e0aeae
செய்திகள்2 நாட்கள் ago

கொரோனா: பிரபல பாடகர் மரணம்!

g anand நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் பல்வேறு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகர்...

e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aeaae0aeb4e0aeaee0af8de0aeaae0af86e0aeb0e0af81e0aeaee0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0aeb0 e0ae95e0af8ae0aeb0e0af8be0aea9e0aebe e0aeaae0aeb4e0aeaee0af8de0aeaae0af86e0aeb0e0af81e0aeaee0af8d e0aea8e0ae9fe0aebfe0ae95e0aeb0
செய்திகள்2 நாட்கள் ago

கொரோனா: பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

joker thulasiபிரபல பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றால் காலமானார். இவர் தேவராஜ்-மோகன் இயக்கி 1976ஆம் ஆண்டு வெளியான “உங்களில் ஒருத்தி” படத்தில் அறிமுகமானார். சென்னையில்...

e0ae9ae0aebee0aeafe0aebfe0aeb7e0aebe e0ae9ae0aebee0aeafe0af8de0aea8e0af8de0aea4e0af81 e0ae8ee0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0aeaa e0ae9ae0aebee0aeafe0aebfe0aeb7e0aebe e0ae9ae0aebee0aeafe0af8de0aea8e0af8de0aea4e0af81 e0ae8ee0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0aeaa
செய்திகள்4 நாட்கள் ago

சாயிஷா சாய்ந்து எடுத்த போட்டோ! பார்த்துப் பார்த்து மாய்ந்து போன ரசிகர்கள்!

sayeshaதெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்பட்டது. ஒரு ஜோடியாக சாயிஷா...

Advertisement