
டெலிபோன் ஆபரேட்டர் பணிக்காக 1982-83இல் மதுரையில் பயிற்சி பெற்ற போது, வகுப்பில் உள்ளவர்களுடன் நடிகர் விவேக் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.
அன்றைய நெல்லை மாவட்டத்தில், தனிநகர் கோவில்பட்டியில் பிறந்து, தலைநக்ர் சென்னைக்குச் சென்று ரசிகர் உள்ளங்களில் கோலோச்சியவர்.
மேல் வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களின் நடுவே பளிச்செனத் தெரியும் முகம். இப்போது இந்தப் படம் வைரலாகி வருகிறது.

Related
Source: Dhinasari News – Vellithirai News