
நடிகர் விவேக் இன்று அதிகாலை 4:35 மணி அளவில் காலமானார் என்று தகவல் வெளியானது அவருடைய மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அவருக்கு வயது 59.
1961 நவம்பர் மாதம் 19ஆம் தேதி பிறந்த விவேக் 90களில் தமிழ் திரையுலகில் நுழைந்து ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வர்

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணி அளவில் காலமானார். அவரது மறைவால் திரைத்துறையினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.…
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply