தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம்
சர்வம் சுந்தரம் உள்ளிட்ட வர் நடித்த முடித்த சில படங்கள் இன்னும் திரைக்கு வரமால் முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி விருந்தாக தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா நடித்துள்ளார். கடவுள் ராஜேந்திரன் பலரும் இப்படத்தில் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத்தெரிகிறது.
தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது. புதிய படமாக ‘இரண்டாம் குத்து’ படம் மட்டுமே தியேட்டரில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், அப்படத்துடன் ‘பிஸ்கோத்’ படமும் இணைவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply