
தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல நடிகர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் வின்னர் ஆஜித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியல் கலந்துகொண்டு டைட்டில் வின் செய்வ்ர் ஆஜித்.
இவருக்கு இன்று கொரொனா தொற்று செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை கேப்ரியாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஜித், தான் நலமுடன இருப்பதாகக் கூறியுள்ளது எனவும், மக்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
Related
Source: Dhinasari News – Vellithirai News
Leave a Reply