அட இது என்ன கலாட்டா!…கருப்பு தேவதையாக லாஸ்லியா – ஷாக் ஆன ரசிகர்கள்

இலங்கையில் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளப்பராக பணியாற்றிய லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் அவரும் கவினும் காதலித்தது தனி ரொமான்ஸ் கதை.

அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின், சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், கருப்பு உடையில் ஃபிராக் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் வெள்ளை நிற தேவதை பார்த்திக்கிறோம் இது என்ன கருப்பு நிற தேவதை? என பதிவிட்டி வருகின்றனர்.


Comments

Leave a Reply

%d bloggers like this: