Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

ஈஸ்வரன்  பட ஹீரோயினுடன் சிம்பு – வைரலாகும் கலர்புல் புகைப்படம்

e0ae88e0aeb8e0af8de0aeb5e0aeb0e0aea9e0af8d e0aeaae0ae9f e0aeb9e0af80e0aeb0e0af8be0aeafe0aebfe0aea9e0af81e0ae9fe0aea9e0af8d e0ae9a

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 

இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.

மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக மாநாடு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் சிம்பு. இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்நிலையில், ஈஸ்வரன் பட ஹீரோயினுடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

eleven − ten =