shakeela

 

மலையாளத்தில் கிளுகிளுப்பான திரைப்படங்களில் நடித்தவர் ஷகிலா. இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விட இவரின் படங்களுக்கு கூட்டம் அதிகமாக கூடியதால் கடுப்பான அவர்கள் அங்கிருந்து விரட்டி விட தமிழகத்தில் செட்டில் ஆகி, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தன்னுடையை உடல் எடையை குறைத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.
 

 

Leave a Reply

Trending