கற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை!

venbha - 1

பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஃபரீனா வயிற்றில் மருதாணியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.

தொகுப்பாளினியாக இருந்து சீரியல் நடிகையானவர் ஃபரீனா ஆசாத். இவர் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

venbha farina - 2

திருமணமான பாரதியை எப்படியாவது அடைந்தே தீர வேண்டுமென பல வில்லத்தனங்களை செய்து வரும் வெண்பா கதாபாத்திரம், பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெண்பா தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

farina - 3

தற்போது அவர் வயிற்றில் மருதாணியோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் படம் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வருகிறது.

Source: Dhinasari News – Vellithirai News

Leave a Reply