வலிமை படத்தில் அஜித்தின் சகோதரி யார் தெரியுமா..?


valimai ajith - Dhinasari Tamilvalimai ajith - Dhinasari Tamil

வலிமை படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை செய்து வருகிறது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது.

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி AK 61 படத்திற்காக இணைந்துள்ளது.

Sunayana - Dhinasari TamilSunayana - Dhinasari Tamil

இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

வலிமை படத்தில் அஜித்தின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிகை Sunayana என்பவர் நடித்திருந்தார்.

இவர் கடந்த 1995ஆம் வெளிவந்த அம்மன் படத்தில் அம்மன் தாயீ கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்

Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News

Leave a Reply