
செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி திரைப்படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும், ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். ஒரு கட்டத்தில் அம்மா, அண்ணி வேடத்தில் கூட நடித்தார்.
இப்படியே போனால் நம்மை பாட்டி ஆக்கிவிடுவார்கள் எனக்கருதினாரோ என்னவோ! தற்போது தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வேறு மாதிரி மாற்றியுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்களில் சிலர் அழகு என பாராட்டினாலும், அவரின் பழைய முகமே பரவாயில்லை என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
— Sonia aggarwal (@soniya_agg) November 5, 2020





Leave a Reply