டாட்டூ குத்த வேற இடம் கிடைக்கலயா? – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த யாஷிகா

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி நடித்து சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சாம்பி, நோட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும்,பிக்பாஸ் சீசன் 2விலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

யாஷிகா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு மோசமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், தன்னுடைய முதுகில் பறக்கும் குதிரையை வரைந்து, பின்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.


Comments

Leave a Reply

%d bloggers like this: