பாவம் யாராவது சான்ஸ் கொடுங்கடா! – அந்த மாதிரி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜூலி…

julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கவனம் ஈர்த்தவர் ஜூலி. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், லூசுத்தனமான தனது நடவடிக்கை காரணமாக ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானர். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை.

எனவே, வித்தியாசமாக போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், உடலெல்லாம் மணலால் மூடியபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டின்சகள் ‘ ஜூலிக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கடா.. பாவம்’ என கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply