[prisna-google-website-translator]

சிபிராஜின் அட்டகாசமான நடிப்பில் ‘கபடதாரி’ டீசர் வீடியோ..

sibiraj

நடிகர் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் கபடதாரி. போக்குவரத்து துறையில் பணியில் இருந்தாலும், தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் வகையில் இவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply