ஆடையே  இல்லாமல் புகைப்படம் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எமி ஜாக்சன்.

தமிழ் திரையுலகில் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் மிஸ் லண்டன் பட்டத்தை பெற்றவர். 

அதன்பின் தாண்டவம், தெறி, ஐ, 2. உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலருடன் லிவ்விங் டூ கெதரில் வாழ்ந்து வந்த அவர் ஒரு வருடத்திற்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தொடர்ந்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார்.

தற்போது, உடையில் ஒட்டு துணியின்றி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால், குழந்தை பெற்ற பின் இதுபோன்ற புகைப்படம் எல்லாம் தேவையா? என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உடலில் உடை ஏதும் அணியாமல் புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Leave a Reply