அந்த நடிகைக்கு 10 லவ் லெட்டர் எழுதிய அஜித் – வெளிவந்த ரகசியம்

e0ae85e0aea8e0af8de0aea4 e0aea8e0ae9fe0aebfe0ae95e0af88e0ae95e0af8de0ae95e0af81 10 e0aeb2e0aeb5e0af8d e0aeb2e0af86e0ae9fe0af8de0ae9f - Vellithirai News

தொடக்கத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் அஜித் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஆக்‌ஷன் மற்றும் மாஸ் ஹீரோவாக மாற்றிக்கொண்டார். குறிப்பாக பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டு வந்தது.

நடிகை ஹீராவை அவர் உருகி உருகி காதலித்தது தற்போது தெரியவந்துள்ளது. தொடரும், காதல் கோட்டை என 2 படங்களில் அவருடன் அஜித் நடித்துள்ளார். அவருடன் நடிக்கும் போது ரொமான்ஸ் காட்சிகளில் அஜித் தன்னை மறந்து நடிப்பதை நாம் கவனிக்க முடியும்.

ஹீராவிடம் தன் காதலை தெரிவிக்க ஏராளமான காதல் கடிதங்களை எழுதி எழுதி ஆனால் கொடுக்காமல் அவர் கிழித்துப்போட்டு விடுவாராம்.  இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் தெரிவித்துள்ளார்.

ஹீராவுடன் காதல் பிரேக் ஆப் ஆகிவிட, அதன் பின்னர் ஷாலினியை காதலித்து அஜித் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

one × 1 =