நயன்தாராவுக்கு பிறந்தநாள்.. வித்தியாசமாக வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாகவும், லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. பல வருடங்களாக தனது மார்கெட்டை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

எனவே, இயக்குனரும், அவரின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே’ என உருகியுள்ளார்.

Leave a Reply