டவுசர் அணிந்து கவர்ச்சி போஸ்… இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா…

kaniha

kaniha

தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் அறிமுகமானவர் கனிகா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.

ஆனாலும், உடற்பயிற்சி மற்றும் யோகா மூலம் உடலமைப்பை இன்னும் இளமையாகவே வைத்திருக்கிறார். நடிகையாக அறிமுகமான போது எப்படி இருந்தாரோ தற்போதும் அதே அழகோடு இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

kaniha

இந்நிலையில், மிகவும் சிறியதான ஜீன்ஸ் டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

Leave a Reply