தமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது இருந்த இமேஜை மாற்றியது. தனி ஒருவன் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்…
Tag: Cinema news
அஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களாக அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் விஷ்ணு வர்தன் ஈடுபட்டுள்ளார். ஆனால், அஜித்தின் கடைக்கண்…
நடிகர் சத்தியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். பெரியார் கொள்கை மீது பற்று கொண்டவர். பகுத்தறிவுவாதியும் கூட. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அவர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் தனது மகளுக்காகவே பிரச்சாரம் செய்யவுள்ளது தெரியவந்துள்ளது. அவரது மகள் திவ்யா ஊட்டச்சத்து…
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கின் போது புலம் பெயர்ந்த மக்களை சொந்த ஊருக்கு தனது சொந்த செலவில் அனுப்பி வைப்பது, சமூக வலைத்தளங்களின் பலரின் பிரச்சனைகளையும் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வது என மக்களை கவர்ந்தார்….
தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக…
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. 8 மாதங்களாக தடைபட்டிருந்த படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியுள்ளது. ஏறக்குறையை 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு தீர்மானித்துள்ளதாம். எனவே, 2021ம் வருடம்…
மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் என அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி விக்ரம், சூர்யா போன்ற ரசிகர்களை முன்னணி ஹீரோவாக மாற்றியதில் பெரும் பங்கு இயக்குனர் ஹரிக்கு உண்டு. ஆனால், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, கடந்த 3 வருடங்களாக…
விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாமனிதன். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மதமே வெளியாகவிருந்த நிலையில், அபிராமி மெகா மால் நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் இப்படத்திற்கு…
இயக்குனர் பா. ரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். கதிரை வைத்து பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை…