திருடிய லுங்கியை கட்டி அசிங்கமாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்….

shruthi

shruthi

தமிழ் 7ம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டு கட்டி அடித்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுன் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கில் தனது உடலை உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ள அவர் இது தொடர்பான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உனக்கு ஏம்மா இந்த வேலை?’ என அவரை திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிகினி உடையில் கடலில் நின்றபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், யானி ஸ்டீபவன் என்கிற பாலிவுட் தயாரிப்பாளரை டேக் செய்து ‘சாரி.. உங்கள் லுங்கியை திருடிவிட்டேன்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply