நடிகர் சங்கத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு..
நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துவங்கிய நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக புகார் வந்ததால்…