Category: செய்திகள்

  • புனித் இராஜ்குமாரின் கடைசி படத்தின் டப்பிங்.. படக்குழு எடுத்த முடிவு!

    kannada actor punith rajkumar passes away கன்னட திரையுலகத்தின் பவர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் கடந்த 29ம் தேதி உயிரிழந்தார். இது கன்னட சினிமா உலகினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் புனித் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. புனித் ராஜ்குமார் கடைசியாக…

  • RRR படத்தின் முதல் டீசர் ஒத்திவைப்பு!

    RRR பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’ . 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட…

  • தீபாவளியில் திரைக்கு வரும் விஷாலின் ‘எனிமி’!

    vishal arya film விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் . மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை…

  • இசை உலகில் கலக்கும் ஏஆர்.ரஹ்மானின் ஆசிரியர் மகள்!

    madan babu மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகர் மதன் பாபு, இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது குழந்தை ஆவார். 1984ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் நீங்கள் காமெடி நடிகராக அறிமுகம் ஆன இவர், வானமே எல்லை, காட்ஜி மல்லி, தேவர் மகன், ஹான்ஸ்ட் ராஜ், திருடா திருடா, பூவே உனக்காக என 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். janani krishnamoorthi காமெடி நடிகர் மதன் பாபுவின் உண்மையான…

  • புனீத் ராஜ்குமார்… ரியல் ஹீரோ! தேச சேவை… ரத்தத்தில் ஊறியது!

    punith rajkumar modi புனீத் ராஜ்குமார் – கன்னடத்தின் ரியல் சூப்பர் ஸ்டார் – 26 அனாதை இல்லங்கள்25 நடுத்தர மாணவர்களுக்கான பள்ளிகள்16 முதியோர் இல்லங்கள்19 பசு காப்பகங்கள்1800 மாணவர்களுக்கு இலவசக் கல்வியளிக்க, “ஷக்திதாமா” எனும் பெயரில், மைசூரில் பெரும் கல்விக்கூடம்-மாணவிகளுக்கு இலவச விடுதி – நம் பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள், இந்நாட்டின் குடிமகன்கள் எனும் முறையில், எல்லோருக்கும்தான், சந்திக்க நேரம் வழங்குகிறார். பேதங்களின்றி கௌரவிக்கிறார். ஆனால், “மோடி எனும் மஹரிஷியின் மனதில் நிரந்தரமான…

  • கன்னட சூப்பர் ஸ்டார் மரணம்! மாநிலத்தில் பதற்ற சூழல்!

    kannada actor punith rajkumar passes away கன்னட நடிகர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதும், கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது. புனித் ராஜ்குமாருக்கு, உடற்பயிற்சியின் போது திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் புனித் 29…

  • வீடு தேடி வந்து உதவி கேட்டு புற்றுநோயாளி ரசிகர்! சிகிச்சை செலவை ஏற்ற நடிகர்!

    chiranchivi தனது ரசிகரின் புற்றுநோய் சிகிச்சை செலவை நடிகர் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’, மோகன்ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்’, மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26.10.21) அன்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியின் ரசிகரான வெங்கட் என்பவர் சிரஞ்சீவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சிரஞ்சீவியைச் சந்தித்த அவர் தனக்குப்…

  • பல ஆண்டு காதல்.. கரம் சேர்ந்ததால் கல்யாணத்தில் கண்ணீர் விட்ட நடிகை!

    vashalika danika சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தனது கலக்கல் நடிப்பால் நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகை வைஷாலி தனிகா. இவர் கால்பதித்த இடங்களிலெல்லாம் வெற்றி கொடி கட்டி பறந்தார். முதன்முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். விஷாலின் கதகளி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் பல படவாய்ப்புகளை பெற்று நடிப்பு திறனை வெளிக்காட்டினார். இவரின் மற்ற படங்கள் காதல் கசக்குதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ, போன்ற…

  • நயன்தாராவை விட்டு தனியே பிரிந்த விக்னேஷ் சிவன்?

    Nayandhara தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். அவர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவான கூழாங்கல் திரைப்படம் தற்போது பல விருதுகளை பெற்று வருகிறது. இத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதியுடன்…

  • வெற்றி பெற்ற ரசிகர்களை காக்க வைப்பு.. மயங்கி விழுந்த பெண் நிர்வாகி.. தாமதமாக வந்து மாஸ் காட்டிய விஜய்!

    vijay vijay உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெறுவதற்காக கிழக்கு கடற்கடை சாலையில் உள்ள பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக நெடுநேரம் காத்திருந்தனர் இதில் ஒரு பெண் மயக்கமடைந்ததால், அவர் கணவர் மன்றத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். அதன்பின்னரும் விஜய் வெளியே வராததால் தங்களை விஜய் சந்திக்க வேண்டும் அவரது வீட்டு முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பின்னரே…