பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா: ஆதார் கண்டிப்பா வேணும்! மத்திய அரசு அறிவிப்பு!

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா: ஆதார் கண்டிப்பா வேணும்! மத்திய அரசு அறிவிப்பு!

பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டம், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை வழங்கப்படுகிறது.

தற்போது, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், ” மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தில் பலனடைய தகுதி உடையவர்கள், ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

3 × one =