[prisna-google-website-translator]

நீரிலும் ஹாட்,  ‘சன்’ லும் ஹாட்! அரைகுறை ஆடையோடு வீடியோ!

உள்ளாடையுடன் நின்று போஸ் கொடுப்பது ஒன்றுமே இல்லாமல் போஸ் கொடுப்பது என்பதில் பூனமை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

நடிகை பூனம் பாண்டே பிரபல கவர்ச்சி நடிகை ஆவார். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவருக்கு இந்தியா முழுக்கவுமே ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக மேலாடை அணியாமல் முன்னழகை காட்டுவது அவருக்கு வாடிக்கையான ஒன்று. தன்னுடைய ஆடை களைப்பை ஷுட் செய்டு அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிரள விடுவார். உள்ளாடையுடன் நின்று போஸ் கொடுப்பது ஒன்றுமே இல்லாமல் போஸ் கொடுப்பது என்பதில் பூனமை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.

தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைப்பதற்காகவே தனி வெப்சைட்டை பராமரித்து வரும் பூனம் பாண்டே அதில் படு கவர்ச்சியான செக்ஸி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று காதலருடன் நிர்வாணமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு கிளுகிளுப்பூட்டினார்.

தற்போது நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெட்டவெளியில் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள அருவியில் குளித்திருக்கிறார் பூனம் பாண்டே. முதலில் அரைகுறை ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் குளிக்கும் பூனம், பின்னர் அதையும் அகற்றிவிட்டு நிர்வாண குளியல் போட்டுள்ளார்.

தன்னுடைய நிர்வாண குளியல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இதுவரை ஒன்பரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்திருக்கின்றனர். பலர் செக்ஸி, ஹாட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

சில நெட்டிசன்கள், உலமே பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதை கொஞ்ச நாளைக்கு நிறுத்துங்கள் என சாடியிருக்கின்றனர்.

மேலும் சூரியன் முத்தமிட்டது என்ற வீடியோ வெளியிட்டுள்ளார்  மேட் இன் ட்ரபிள் என்ற வீடியோவும் பதிவிட்டுள்ளார் இது அனைத்துமே எல்லா வீடியோக்களை போலவும் அரைகுறை தோற்றத்துடன் இவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply