[prisna-google-website-translator]

வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

NGK Review – செல்வராகவன் இயக்கி சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

என்.ஜி.கே திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியது. பல ஊர்களில் அதிகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டது. சூர்யா ரசிகர்கள் பலரும் அதிகாலை காட்சியை பார்த்துவிட்டும், முதல் பாதி பார்த்த பின்பும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் படத்தை பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

சூர்யாவின் எண்ட்ரி அருமையாக இருக்கிறது. 10 நிமிட வசனம் வேற லெவல்..இப்படத்தில் வேறு சூர்யாவை நீங்கள் பார்க்க முடியும். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அபாரம். இந்த வருடத்தின் மாபெரும் ஹிட் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

மேலும், படம் மாஸாக வந்துள்ளது. செல்வராகவன், சூர்யா காம்பினேஷனை பிடிக்காமல் இருக்குமா? வெறித்தனம்.. வேற லெவல்.. அனல் தெறிக்குது. என பதிவிட்டு வருகின்றனர்.

வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம்

Source: விமர்சனம்

The post வெறித்தனம்..வேறலெவல்…அனல் தெறிக்குது – என்.ஜி.கே டிவிட்டர் விமர்சனம் appeared first on Vellithirai News.

Leave a Reply