காதலன் டார்ச்சர்; 2வது நாளே படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்!

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது…

எனக்கு எதுக்குடா சிலை வெச்சீங்க..?! தாடி பாலாஜி..?!

பிகில் படத்துக்காக நடிகர் விஜய் ரசிகர்கள் வைத்த சிலை தாடி பாலாஜியின் உருவத்தில் இருப்பதாக சமூகத் தளங்களில் கேலி செய்து வருகின்றனர். டிவிட்டரில் இது குறித்த படத்தைப் பகிர்ந்து கொண்டு சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அடேய்… பிகில் படத்துக்கு போயி எனக்கு எதுக்குடா சிலை வெச்சீங்க என்று…

ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

தனுஷின் எந்தப் படங்களும் செய்யாத சாதனையை அசுரன் செய்துள்ளதாம்! பிகிலு காட்டுறாங்க அசுரன் படக்குழு! வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த, அசுரன் படத்தில் தனுஷ் வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினை உசுப்பேத்திவிட்டு, உங்க படத்தைப் பாக்க வந்து ஒரு கருத்து சொன்னதுக்கு என்னை தூங்க…

பிகிலு வந்து 3 மணி நேரத்தில்.. விசிலு ஊதிய தமிழ் ராக்கர்ஸ்..!

இன்று விஜய் நடித்த பிகிலு படம் வெளியானது. படம் வெளியான 3 மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், கடந்த சில வருடங்களாகவே திரையுலகினரை ஆட்டிப் படைத்து வருகிறது. எந்தப் புதுப்படம் வந்தாலும் அது அப்படியே…

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருளுக்கு ஜோடியாக… ஹை…. ஹன்சிகா..!

சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை அதிபரான சரவணன் அருள், தன் நிறுவனத்தின் விளம்பரங்களில் பளிச்செனத் தோன்றி சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியில் அதிகம் அடிபடும் பெயராகவும் பிரபலம் அடைந்தார். சில மாதங்களாகவே சரவணன் அருள் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அவர் ஹீரோ வேடம் கட்ட போவதாகவும் தகவல்…

இளையராஜா ‘சிபாரிசு’ விவகாரம்! இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்!

இளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் இது குறித்து அளித்த விளக்கத்தில்… நான் கதை, திரைக்கதை வசனமெழுதி இயக்கிய  மாமனிதன் படத்தில் இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர்…