Category: செய்திகள்

  • நடன இயக்குனர் கூல் ஜெயந்த் உயிரிழப்பு!

    cool jeyanth தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கூல் ஜெயந்த். பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் மாஸ்டகளின் நடனக்குழுவில் நடன கலைஞராக பணியாற்றியவர்.பின்னர் இயக்குனர் கதிர் இயக்கித்தில் 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். ஏ. ஆர் ரகுமான் இசையில் இவர் கோரியோகிராபி செய்த ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்கள் மூலம் முன்னணி இடத்திற்கு வந்தார். பின்னர் தல அஜித், விஜய் படங்களுக்கு…

  • பிள்ளைங்க பெரிசா இருக்காங்க.. பெத்தவங்க அப்படியே இளமையா இருக்காங்களே!

    srikanth கோலிவுட்டில் நடிகர் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் நிறைய ரசிகர்களை பெற்றார். ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பின்னர் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கிழக்கு கடற்கரை சாலை, போஸ், ரசிக்கும் சீமானே, பூ, மிருகா மற்றும் நண்பன் போன்ற நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட சில வருடங்களுக்கு பிறகு மொத்தமாக காணாமல் போய்விட்டார். இவருக்கு நிறைய…

  • இதெல்லாம் ஒரு தேசமா? கேட்ட நடிகர்! தேச பற்றாளன் இதை தான் செய்வான்..!

    vijay sethupathi குறுகிய காலத்தில் பிரபலமானவர் ‘ விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தும், வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருந்த போதுதான் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. விமானத்தில் மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபீ எடுக்க வேண்டுமென்று…

  • தீபாவளி கொண்டாட்டம்: நயன்-சிவன் இப்படி கொண்டடினாங்களாம்!

    sivan nayan தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா காதல் வயப்பட்டார். விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். நயன்தாராவின் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். nayan இவர்கள் இருவருக்கும் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து…

  • மோகன்லாலுடன் அஜித்.‌. வைரலான வீடியோ!

    ajith போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி…

  • அட தீபாவளி ஸ்விட் நியூஸ்.. தல 62 அப்டேட்!

    ajith 1 1 மாஸ் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அஜித். தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தின் முந்தைய படமான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தில் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது. படத்தின் டீசரை அடுத்தகட்டமாக வெளியிடுவதற்கான வேலைகளை படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அஜித் பைக் ட்ரிப் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலானது.…

  • காலம் காட்டிக் கொடுத்த… ஒரு ராஜகுமாரன்!

    punith rajkumar இங்கு பெங்களூரில் யாரும் யூகிக்க முடியாத துர்மரணம் என்றால் புனித் ராஜ்குமாருடையது தான்.பெயரில் மாத்திரமே அவர் புனித் இல்லை நிஜத்திலும் தான் என சொல்லாமல் சொன்னது அவரது வாழ்க்கை. யாருக்கும் தீங்கு இன்றி வாழ்பவன் மனிதன்….. ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்., இப்பாடல் வரிகளின் இலக்கணம் இவர். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை இல்லை. அவர் தகப்பன் மிகப் பெரிய செல்வாக்கு கொண்ட நடிகர். பரோபகாரி. உதாரணத்திற்கு இன்றைய இணைய உலகம் வளர்ந்திராத அந்நாட்களில் இரு…

  • பிரபல நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி!

    bala krishna தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவான நந்தமூரி பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக நந்தமூரி பாலகிருஷ்ணா தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து பஞ்சாரா ஹில்ஸ் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர்கள் குழு பாலகிருஷ்ணாவின் தோளில் 4 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணாவின் உடல் நிலை எப்படியுள்ளது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…

  • என்னை அப்படி அழைக்காதீர்கள்..ரசிகரிகளிடம் கோபப்பட்ட பவன் கல்யாண்!

    bhavan தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கும், சில நடிகைகளுக்கும் பட்டப் பெயர்களை வழங்கி அதன்படியே ரசிகர்கள்அழைப்பது வழக்கம் முன்னணி ஹீரோக்கள் மட்டுமல்லாது புதிது புதிதாக நடிக்க வரும் சிலர் கூட வரும் போதே பட்டப் பெயர்களுடன் வந்து அதிர்ச்சியடைய வைத்தும் வருகிறார்கள்.தமிழ் நடிகர்களில் ஒரு காலத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என அழைக்கப்பட்டவர் அஜித்குமார். ஆனால், தன்னை அப்படி அழைக்க வேண்டாமென அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்பின் அவரை ‘தல’ என ரசிகர்கள் அழைக்க…

  • புனித் இராஜ்குமாரின் கடைசி படத்தின் டப்பிங்.. படக்குழு எடுத்த முடிவு!

    kannada actor punith rajkumar passes away கன்னட திரையுலகத்தின் பவர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் கடந்த 29ம் தேதி உயிரிழந்தார். இது கன்னட சினிமா உலகினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் புனித் குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. புனித் ராஜ்குமார் கடைசியாக…