Category: செய்திகள்

  • வலிமை படம் பாடல் சாதனை! கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்!

    நாங்க வேற மாறி’ பாடல் யூடியூபில் 35 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. தல அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வலிமை”. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் “நாங்க வேற மாறி” பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.…

  • தனித்து களமிறங்கும் வலிமை.. இப்பவே 200 கோடியை தாண்டிய வியாபாரம்!

    கோலிவுட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது வலிமை தான். அஜித் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியாகும் படம் என்பதாலும், படத்தின் இயக்குனர் வினோத் என்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக வலிமை படத்துடன் எந்தவொரு தமிழ் படமும் மோதவில்லை. வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு…

  • இளம் நடிகரின் பெயரை மார்பில் பச்சை குத்திய ரசிகை!

    Karthik ariyan fan பாலிவுட் இளம் நடிகர் கார்த்திக் ஆர்யன், தனது பெயரையும் பிறந்த தேதியையும் ரசிசையின் மார்பில் டாட்டூவாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். கார்த்திக் தனது பிறந்தநாளையொட்டி, மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே பத்திரிகையாளர் மற்றும் ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த ரசிகையை சந்தித்தார். இதுதொடர்பாக வெளியான ஒரு வீடியோவில், கார்த்திக் ஆர்யன் பத்திரிகையாளர்களால் பரிசாக வழங்கப்பட்ட கேக்குகளை வெட்டிய பின்னர் ரசிகர்களை வரவேற்றார். அப்போது, அந்த ரசிகை அவருக்கு பிறந்தநாள்…

  • ஷாலினியின் பிறந்த நாள்: வைரலாகும் தல ஃபோட்டோ!

    shalini ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதனையடுத்து, ஷாலினியின் பிறந்தநாளைக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்…

  • வலிமை பட வில்லனுக்கு திருமணம்! வைரலான புகைப்படங்கள்!

    karthikeya 1 தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார் வலிமை பட வில்லன் கார்த்திகேயா. தெலுங்கு திரையுலகில் ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திகேயா‌. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு அவருடைய நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்து அந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது…

  • ஹேமமாலினியை தன் படத்திற்கு புக் செய்ய இயக்குனர் பாலா ஆவல்!

    hemamalini dharmendra தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். ஏற்கனவே நந்தா பிதாமகன்ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய இவர்கள் இருவரும் 3-வது முறையாக இணையும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தில் சூர்யா வயதான தோற்றத்தில் முதியவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஹேமமாலினியை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இந்த படத்தில், ஒரு…

  • இந்த வயதிலும் இளமையா இருக்க இதுதான் காரணம்! நதியா வெளியிட்ட வீடியோ!

    தென்னிந்திய சினிமாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நதியா, ஏறக்குறைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நதியா, சினிமாவில் பிஸியாக இருந்த போதே திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகியிருந்தார் . இதன்பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு 2004 ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்…

  • வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல்!

    ஜெய் பீம் சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குநர் த.செ. ஞானவேல், தனக்கு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு இயக்குநராக நான் முழு பொறுப்பும் தன்னுடையது என்றும் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது: ”தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும்…

  • ஜெய்பீம் முழுப் பொறுப்பும் எனதே! வருத்தம் தெரிவித்த இயக்குநர் த.செ.ஞானவேல்!

    tsgnanavel ஜெய் பீம் சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல்! தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் தனக்கு இல்லை என்றும், ஜெய்பீம் சர்ச்சைக்கு படத்தின் இயக்குநராக முழுப் பொறுப்பும் தன்னுடையதே என்றும் குறிப்பிட்டு, அறிக்கை வெளியிட்டுள்ளார்! பத்திரிகையாளர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தீபாவளி நேரத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். தமிழக காவல்துறையை வெகுவாக விமர்சித்து வெளியான…

  • வஞ்சகன் காசு வயிற்றில் ஒட்டாது; இந்தா பிடி உன் பணம்..! ‘ஜெய்பீம்’ ஆன எழுத்தாளர்!

    kanmani gunasekaran returned payment to jaibheem producer ஜெய்பீம் ஆன சூரியாவின் எலிவேட்டை! எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஆடிய புலிவேட்டை! “உங்கள் ஏமாற்றுத் துரோகம்….” – ஜெய்பீம் படத்துக்கான பணத்தை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்! ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதை மற்றும் வசன உதவிக்காக தான் பெற்ற தொகையைத் திருப்பி அனுப்பியுள்ளார், எழுத்தாளர் கண்மணி குணசேகரன். ‘ஜெய்பீம்’ படம் வன்னியர்களை இழிவுபடுத்தியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் உள்பட வன்னியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து கண்மணி…